1 Kg Tomato rs.80 and 1 Kg onion rs.60-Oneindia Tamil

2017-07-18 1


தண்ணீர் பற்றாகுறையாலும், விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் தக்காளி விலை ரூபாய் 80-க்கும் வெங்காயம் விலை ரூபாய் 60-க்கும் விற்கப்படுகிறது, இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

1 Kg Tomato rs.80 and 1 Kg onion rs.60.