Villagers Blocked Water Lorries In krishnagiri-Oneindia Tamil
2017-07-18
81
கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்காக திறந்துவிட்ட தண்ணீரை லாரிகளில் எடுத்துசென்றவர்களை கிராமமக்கள் சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Villagers Blocked Water Lorries In krishnagiri.