Person try to Burn HimSelf in Collector Office-Oneindia Tamil
2017-07-18
1
தான் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கவந்தவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Person try to Burn HimSelf in Collector Office.