பிக்பாஸ் வீட்டில் ஓவியா மட்டும் தான் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதாக நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
Actress Aishwarya Rajesh says, Oviya is the only person who is very honest and straightforward in the Biggboss house and I support her.