தமிழைப் போல தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுலிருந்து ஒளிப்பரப்பு ஆகத்தொடங்கியது. தமிழில் கமலஹாஸன் தொகுத்து வழுங்குவதைப்போல தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் வழங்கினார்.
Biggboss telugu had a grand opening ceremony yesterday on Maa tv. "Young Tiger" Junior NTR is going host the telugu Biggboss.