பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்பு அளித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பரணியுடன் வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருந்தார் அவர்.
Actor Ganja Karuppu who got evicted from Big Boss house has revealed a secret about the programme.