Bigg Boss Tamil, Gayathri Raguram using harsh words on Bharani-Filmibeat Tamil

2017-07-17 2

காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசி வருகிறார். பரணி மீது அபாண்ட பழி சுமத்தி வெளியேற்றப்பட்ட நிலையில் பரணி கேவலமானவர் என காயத்ரி பேசியிருப்பது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

Gayathri Raguram using harsh words on Bharani. Gayathri says bharani is a worst person in the biggboss program.