Fish Van accident in Villupuram HighWay-Oneindia Tamil

2017-07-17 9


விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றி சென்றுகொண்டிருந்த வேனின் டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் பொதுமக்கள் வேனிலுருந்தவர்களை காப்பாற்றாமல் அதிலிருந்த மீனை அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Fish Van accident in Villupuram HighWay.