Thirumavalavan Speech About TTV Dinakaran Arrested-Oneindia Tamil
2017-07-15 70
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தவர் மற்றும் வாங்கியவர் ஆகியோர் மீது புலன் விசாரணை நடத்தவில்லை என்றும் இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டது என்றும் திருமாவளவன் கூறினார்
Thirumavalavan Speech About TTV Dinakaran Arrested.