Srilanga Court order to Release the Boats of Tamil Nadu fishermen-Oneindia Tamil

2017-07-15 9

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 50 -க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த படகுகளையும் கைப்பற்றினர். மேலும் இலங்கை நீதிமன்றம் இந்த வழக்கில் தமிழக மீனவர்களின் படகுகளை அவர்களிடம் ஒப்படைக்கும் படி இலங்கை கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

Srilanga Court order to Release the Boats of Tamil Nadu fishermen.