Police Protection For Kamal House-Oneindia Tamil

2017-07-15 67

தனியார் தொலைக்காட்சியில் வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகள் ஆபாசமான ஆடைகள் அணிந்து வருவதாகவும் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியினர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Police Protection For Kamal House.