Women Cricket Squad Captain Mithali raj biography-Oneindia Tamil

2017-07-14 1

சாதனைகளுக்கு சொந்தக்காரரான மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் என்றாலும் வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். ஆனால் அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Mithali Raj was born on 3 December 1982 in Jodhpur. Mithali's Mother tongue is Tamil, her father, Dorai Raj, was an officer in the Indian Air Force and her mother is Leela Raj.