வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெட்டிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வாக்கு பெட்டிகள் 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
President Election 2017,Election Boxes Are Under CCTV surveillance.