முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் கிணறை முற்றுகையிட முயன்ற பெண்கள் உட்பட 250
பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் ஓபிஸ் விளைநிலத்தில் கிணறு தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர் மேலும் இந்த பிரச்சனையில் கிணறு மற்றும் அதன் சுற்றி உள்ள இடங்களை மக்கள்
பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஆனால் அதை கிரையம் செய்து தர முடியாது
என்றும் கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஸ் தெரிவித்துள்ளார்.
Village administrators Meeting With OPS.