தான் நடத்தும் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக தமிழக அரசின் மீது குறை கூறுவது சரியல்ல என்று அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்தார். Minister Jayakumar said that that to promote his programme, he accuses TN government.