Bigg Boss Tamil, Gayathri's mother apologises for Gayathri's act-Filmibeat Tamil

2017-07-13 22

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று பேசிய காயத்ரியின் பேச்சிற்கு தாய்

கிரிஜா ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை, காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று

இழிவாக பேசினார். அந்தக் காட்சி பிரமோவாக ஒளிப்பரப்பானது.
Girija Raghuram, who is mother of Gayatri Raghuram

apologized for her daughter's Cherri Behavior talk.