Captain Virat Kohli pushed Ravi Shashtri as new coach for Team India-Oneindia Tamil

2017-07-12 6

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது கேப்டன் விராட் கோஹ்லியின் பரிந்துரையால் நடந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Captain Virat Kohli pushed Ravi Shashtri as new coach for Team India.