மலையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பமாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அவரது மனைவி காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Actress Bhavana's abduction case has taken a major twist as Dileep and producer-director Nadhirshah were grilled by the cops for close to thirteen hours a few days earlier. Actress and Dileep's second wife, Kavya Madhavan's online business centre in Cochin.