இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை கோச் யார் என்பது குறித்து நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும், அது குறித்து விராட் கோஹ்லியுடன் ஆலோசனை நடத்திய பிறகே இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.
The Board of Control for Cricket in India on Monday has deferred the announcement of new coach for Indian cricket team.