பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கப் போவது யார் என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.பிக்
பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறப் போவது ஜூலி தான். காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி
என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.
Comedian Satheesh has tweeted that,'#BiggBoss Julie dhan
winner. Reason Aarthy and Gayatri.'