டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக
வீழ்த்தியது மே.இ.தீவுகள் அணி. எவின் லீவிஸ் சதம் விளாசி அசத்தினார்.
West Indies defeated India in the one-off T20I as he guided
his side to a resounding nine wicket victory.