Bigg Boss Tamil - Anuya shares about her Bigg boss experience-Filmibeat Tamil

2017-07-07 19

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகை

அனுயா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் முதல் ஆளாக

வெளியேற்றப்பட்டவர் நடிகை அனுயா. பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் எதுவும்

பேசவில்லை, சர்ச்சையிலும் சிக்கவில்லை.நான் நிஜ வாழ்க்கையில் என்ன மாதிரியான

ஆள் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து

கொண்டேன்.எனக்கு தமிழ் சரியாக வராது. மொழி பிரச்சனையாகிவிட்டது என்றார்

அனுயா.

Actress Anuya said that she participated in the Big Boss

show to tell people that she is not the girl they have seen

on the screen.