It hurts to see Dhoni like this! dejected look of him-Oneindia Tamil

2017-07-07 2

கூல் கேப்டன் என்று பெயர் பெற்றவர் டோணி. அதிகம் பேசாதவர். உத்திகள் வகுப்பதில் நம்பர் 1. அப்படிப்பட்டவர் இடிந்து போய் உட்கார்ந்திருப்பதை பார்த்துள்ளீர்களா. அந்தக் காட்சியைக் கண்டு ரசிகர்கள் பெரும் வேதனையுற்றுள்ளனர்.

Legend Dhoni's dejected look has shocked his fans. He was seen sitting with disappointment after India lost to the WI in the 4th ODI.