ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய தடகளப் போட்டிகளின் முதல் நாளில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது.
Lakshmanan and Manpreet Kaur grabbed gold medals for India at the 22nd Asian Athletics Championships.