மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. Virat Kohli slams century as India beat West Indies by 8 wickets, claim series 3-1