Australian Women cricketers Slam Waqar Younis-Oneindia Tamil

2017-07-06 0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை கோச்சான வக்கார் யூனிஸ் ஐசிசி-க்கு தெரிவித்த யோசனைக்கு பெண்கள் கிரிக்கெட் அணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 நாடுகள் மோதி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு டுவிட்டர் மூலம் ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அவரது டுவிட்டரில், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 50 ஓவர் கொண்டதாக நடத்தப்படுவதை 30 ஓவராக குறைக்க வேண்டும். டென்னிஸில் வீராங்கனைகளுக்கு 5 செட்டுகளுக்கு பதிலாக 3 செட் கொண்டதாக நடத்தப்படுவதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

Australia's female cricketers have hit back at Waqar Younis's suggestion that 50-over matches are too long for the women's game, with all-rounder Jess Jonassen labelling the remarks "offensive" and "misguided".