Jacqueline Fernandez's topless pictures goes viral-Filmibeat Tamil

2017-07-05 13

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் பத்திரிகை ஒன்றுக்காக மேலாடை இல்லாமல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகைகள் பத்திரிகைக்காக மேலாடை இல்லாமல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுப்பது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் பத்திரிகை ஒன்றுக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.

Bollywood actress Jacqueline Fernandez has posed topless for a magazine and that photo has gone viral on social media.