Maharashtra BJP Leader Kissing A Woman in Bus-Oneindia Tamil

2017-07-05 13

ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் இளம் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம்

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாஜக பிரமுகர் முத்தம்

கொடுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

A video of a man kissing a woman in a moving bus has gone

viral in Maharashtra. The woman has now filed a rape case

against the man who is a BJP leader. BJP leader Ravindra

Bawanthade is absconding after a woman filed a case against

him.