Wimbledon 2017: Venus Williams Breaks Down In Tears-Oneindia Tamil

2017-07-05 5

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க லண்டன் வந்துள்ள நட்சத்திர வீராங்கனை

வீனஸ் வில்லியம்ஸ், செய்தியாளர்களின் கேள்வியால் கதறி அழ ஆரம்பித்தார். லண்டன்

நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பிரபல டென்னிஸ்

வீராங்கனை, வீனஸ் வில்லியம்ஸ் பங்கேற்றார்.அப்போது அவரது கார் மோதி ஏற்பட்ட

விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சிறிது நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பித்தார்.

Venus Williams broke down in tears during a Wimbledon press

conference on Monday when she was asked about her

involvement in a fatal car crash in florida.