Tweet about Sivakarthikeyan and Kamal Hassan goes viral-Filmibeat Tamil

2017-07-04 186

டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் நடித்து டாப் ஹீரோவாகி விட்டார். சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த கமல் இப்போது டிவி பக்கம் வந்து விட்டார். இதுதான் சார் வாழ்க்கை.' கில்லியில் விஜய் பேசிய பஞ்ச் மாதிரி அடித்து விட்டிருக்கிறார்கள்!
Here is an intresting tweet about big boss program, kamalhaasan and sivakarthikeyan.