A Documentary film on Kathiramangalam issue was released by protestors-Oneindia Tamil

2017-07-04 1

அலங்காநல்லூர், மெரினா கடற்கரை, நெடுவாசலைத் தொடர்ந்து போர்க்களமாகி இருக்கிறது தமிழக நெற்களஞ்சிய பூமியின் கதிராமங்கலம்.. ஓஎன்ஜிசியின் திட்டங்களால் வளம்கொழிக்கும் கதிராமங்கலம் வானம்பார்த்த பாலைவனமாகும் அபாயத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கதிராமங்கலம் கதறல் என்கிற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

A Documentary film on Kathiramangalam issue was released by protestors.