Bigg Boss Tamil, A Girl Questioning Jallikattu Fame Girl Juliana-Filmibeat Tamil

2017-06-30 18

அப்பா ஒரு விவசாயி என்று பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுக விழாவில் பேசிய ஜூலி, பிக்பாஸ்

வீட்டிற்குள் அப்பா ஓரு ஆட்டோ டிரைவர் என்று கூறினார். இந்த சர்ச்சை ஒரு பக்கம்

இருக்கட்டும், விவசாயிகளின் நலனுக்காக ஜூலி 100 நாட்கள் விவசாயி வீட்டில்

தங்கியிருந்து அதனை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தலாமே என்று கேட்டுள்ளார் ஒரு

சிறுமி.

A girl has asked Jallikattu fame girl Juliana why she

participates in the Big Boss programme.

Videos similaires