Minister Radha Mohan Singh was recently spotted urinating in open-Oneindia Tamil

2017-06-29 5

மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் சுவற்றில் அவர் சிறு நீர் கழிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Union Agriculture Minister Radha Mohan Singh was recently spotted urinating in open. Those pictures circulating on social media, Singh can be seen urinating against a wall near his car while his security guards look away