Bigg Boss Tamil, Namitha's Fans Are Unhappy After Seeing Namitha Crying-Oneindia Tamil

2017-06-28 1

பிக் பாஸ் வீட்டில் நமீதா லைட்டா கண்கலங்கியதற்கே மச்சான்ஸ் எல்லாம்

கொதித்துவிட்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி டல்லாக துவங்கியது. ஆனால் ஜூலி சொன்ன கட்டிப்பிடி விஷயத்தை

வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியே பரபரப்பாகிவிட்டது. நேற்று முழுவதும் நெட்டிசன்கள்

ஜூலியை கலாய்த்தனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி குறித்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

Namitha fans are unhappy after seeing Bigg boss promo video

in which their favourite actress is seen crying.