Trump And Modi Made A Successful Meeting At White House - Oneindia Tamil

2017-06-27 96

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு வெள்ளை

மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் சுற்றுப்பயணமாக

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ

மாளிகையான வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள

வரவேற்பு அளிக்கப்பட்டது. மனைவி மெலினாவுடன் வெள்ளை மாளிகையின்

வாயிலுக்கு வந்து, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார்.

US President Donald Trump and First Lady Melania Trump

welcomed Prime Minister Narendra Modi at the White House

on Monday