Actor Arya asks for a peculiar help-Filmibeat Tamil

2017-06-26 10

தனக்கு சீரியஸான பிரச்சனை இருப்பதாகக் கூறி ரசிகர்களிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்யா.அந்த வீடியோவில் ஆர்யா கூறியிருப்பதாவது, ஹாய் நான் ஆர்யா. நான் ஒரு சீரியஸான பிராப்ளத்தில் இருக்கிறேன். எனக்கு உதவி தேவை. உங்களின் ஆதரவு தேவை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பண்ணுங்க. எனக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் வேண்டுமடா, ப்ளீஸ் ஹெல்ப் என்று தெரிவித்துள்ளார்.


Actor Arya has asked his fans to help him get a girl friend. It is noted that the 36-year-old actor is still single.