India Beat WestIndies by 105 Runs In The Second ODI - Oneindia Tamil

2017-06-26 10

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரஹானேவின்

அபார சதத்தால் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை

பெற்றது.மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம்

மேற்கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட திட்டமிட்டது.
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியிலேயே ரத்து

செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் மழை குறுக்கிட்டது.

இதனால் நேற்றைய ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

India thrashed West Indies by massive 105 runs to win the

second One-Day International (ODI) match and went 1-0 up

in the 5-match series, on Sunday.