Dhoni Has The Innate Quality To Become The Cricket Coach-Oneindia Tamil

2017-06-23 1

இந்திய அணிக்கு வேறு யாரையும் பயிற்சியாளராகப் போட வேண்டாம். பேசாமல் கூல் டோணியையே பயிற்சியாளராக்கி விடலாம். அவரைத் தவிர வேறு யாருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பொருத்தமாக இருக்காது.

Cool Dhoni is the best choice to the job of Team India's

head Coach. He is the better choice than any other former

players.

Free Traffic Exchange