அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக
நியமிக்கப்பட்டபோது அதை வரவேற்று போட்ட டிவீட்டை அழித்து விட்டார் கோஹ்லி.
இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yet another controversy was added to the Virat Kohli-Anil
Kumble saga as the Indian captain deleted his welcome
tweet for coach Kumble which he had posted a year ago.
Anil Kumble was appointed as the Indian coach a year back
on June 23.