Vijay Becomes Thalapathy-Filmibeat Tamil

2017-06-22 1

விஜய் அறிமுகமானதே இளைய தளபதி என்ற பட்டப் பெயருடன்தான். 90களின்

ஆரம்பத்தில் வெளியாகி சரித்திரம் படைத்த படம் ரஜினியின் தளபதி.அந்தப் படம்

வந்ததிலிருந்து தளபதி என்றால் ரஜினிகாந்த்.எனவே எஸ் ஏ சந்திரசேகரன் தன் மகன்

பெயருக்கு முன் இளைய தளபதி என்ற பட்டப் பெயரைச் சேர்த்தார்.இன்று முதல் அவர்

தளபதி விஜய். அப்படித்தான் விஜய்யின் 61வது பட முதல் தோற்றப் போஸ்டரில்

குறிப்பிட்டுள்ளனர்.

Vijay is having new title before his name from Mersal.

Now he is not Ilaiya Thalapathy, just Thalapathy.

Free Traffic Exchange