ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகிய திரைப்படம்
"வனமகன்" . இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
உண்மையான தமிழன் இந்த படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என்று
கேட்டுக்கொண்டார்.
Vanamagan is an upcoming Indian Tamil-language action
adventure film written and directed by A. L. Vijay. The
film features Jayam Ravi and Sayyeshaa in the lead roles,
while Varun plays a pivotal role and Harris Jayaraj is
the music composer. The venture began production in
September 2016.