இந்திய அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவுக்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் இடையேயான மோதல் போக்கே இறுதிப் போட்டியில் இந்தியா பெரும் குழப்பத்தை சந்திக்க நேர்ந்ததா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.
Amidst the clash between Kohli and Kumble, India have lost the finals against Pakistan