Champions Trophy Final-2017, India Won The Toss-Oneindia Tamil

2017-06-18 6

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்றது இந்தியா. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி பந்துவீச முடிவு செய்தார். போட்டியின் தொடக்கத்தில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானின் அசார் அலி- பாகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

The final match between India and Pakistan started. India won the toss