6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அதிசய சிவாலயம்
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் 5 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். இதில் மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், “நிஷ்களங்க மகாதேவர்’ என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன