Presidential Election ADMK will Support to Whom will be Decided Later

2017-06-17 270

ஜனாதிபதி தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிப்பது குறித்து கட்சித் தலைமைதான்
முடிவெடுக்க வேண்டும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

Loksabha Deputy Speaker says that in Presidential election ADMK will
support to whom will be decided by Party's chief only.