வங்கதேசத்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் அடித்து துவம்சம் செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றது இந்தியா.
இந்தியா-வங்கதேசம் நடுவேயான கிரிக்கெட் போட்டியின்போது, மைதானத்தில் அமர்ந்தபடி, மாட்டிறைச்சி தடை தொடர்பாக மோடிக்கு எதிரான பதாகையை தூக்கிப் பிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர்.
India beat Bangladesh in the 2nd Semi Finals yesterday at London.
"My cousin at the India Bangladesh semi finals doing us mallus proud" says a Twitter user.