இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் டாசில் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. 31 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறி வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்குள் முன்னேறியுள்ளது. பிரிமிங்காமில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
ChampionsTrophy2017, India win toss and Virat Kohli opts to bowl first against Bangladesh.