ஆவின் பாலில் புழுக்கள் இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஆவின் பால்தான் சுத்தமான பால் என அமைச்சர் கூறி வரும் நிலையில் புழு உள்ள படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ரஜேந்திர பாலாஜி ஆவின் பால் மட்டும் தான் நல்ல பால். மற்ற தனியால் பால்கள் நச்சு தன்மை வாய்ந்தது என்றார்.
A photo has been posted on the social network, such as worms in Aavin's milk. Public has been shocked by this. the minister Rajendira balaji claim that Aavin Pal was just pure milk.