Electricity Minister Thangamani Introduced 'Minsara Nanban'-Oneindia Tamil

2017-06-13 3

பராமரிப்பு பணிக்காக எந்தெந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பதை எஸ்.எம்.எஸ் மூலமாக தெரிந்துகொள்ளும் மின்சார நண்பன் எனும் புதிய திட்டத்தை மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கிவைத்தார்.

Electricity Minister Thangamani Introduced 'Minsara Nanban'