உத்தரப் பிரதேசத்தில் தனது செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை அரிவாளால் வெட்டினார். மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்களை கணவர் பார்க்க முயற்சித்ததால் ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
A man who checked his wife's cellphone was thrashed by wife using scythe